Unna Nenachadhum Mp3 Song Download
Unna Nenachadhum Mp3 Song Download Mp3 Song Download Free . Best Love Song Unna Nenachadhum Mp3 Song Download Mp3 Download in 320Kbps For Free. Also Download Most Popular Sarthak Kalyani, Shreya Ghoshal, Tamil Songs in Full Audio With Best Quality, Unna Nenachadhum Mp3 Song Download Song Download Mp3 Only on Pagalworld.

Unna Nenachadhum Mp3 Song Download Mp3 Song Download
Unna Nenachadhum Mp3 Song Download Song Download
Unna Nenachadhum Mp3 Song Download Lyrics
உன்னை நினைச்சதும் மனசு மயங்குதே
மனசு மயங்கி தான் முத்தம் கேட்டதே
முத்தம் கேட்டதும் முகம் சிவந்ததே
முகம் சிவந்ததும் இதயம் திறந்ததே
இதயம் திறந்ததும் ஆசை நுழைந்ததே
ஆசை நுழைந்ததும் தூரம் குறைந்ததே
உன்னை நினைச்சதும் மனசு மயங்குதே
மனசு மயங்கி தான் முத்தம் கேட்டதே
தூரம் குறைந்ததும் பேச தோணுதே
பேச பேசத்தான் இன்னும் பிடிக்குதே
பிடிக்கும் என்றதால் நடிக்க தோணுதே
நடிக்கும் போதிலே சிரிப்பு வந்ததே
சிரிப்பு வந்ததும் நெருக்கம் ஆகுதே
நெருங்கி பார்க்கையில் நேசம் புரியுதே
நேசங்களால் கைகள் இணைந்ததே
கை சேர்ந்ததால் கவலை மறந்ததே
தோள் சாயவும் தொலைந்து போகவும்
கடைசியாக ஓர் இடம் கிடைத்ததே
உன்னை நினைச்சதும் மனசு மயங்குதே
மனசு மயங்கி தான் முத்தம் கேட்டதே
மழை வருகிற மணம் வருவது எனக்கு மட்டுமா
தனிமையில் அதை முகர்கிற சுகம் உனக்கும் கிட்டுமா
இருபுறம் அதில் நடுவினில் புயல் எனக்கு மட்டுமா
மழையென வரும் மரகத குரல் சுவரில் முட்டுமா
எனது புதையல் மணலிலே கொதிக்கும் அனலிலே
இருந்தும் விரைவில் கை சேரும் பயணம் முடிவிலே
உன்னை நினைச்சதும் மனசு மயங்குதே
மனசு மயங்கி தான் முத்தம் கேட்டதே
முத்தம் கேட்டதும் முகம் சிவந்ததே
முகம் சிவந்ததும் இதயம் திறந்ததே
இதயம் திறந்ததும் ஆசை நுழைந்ததே
ஆசை நுழைந்ததும் தூரம் குறைந்ததே
உன்னை நினைச்சதும் மனசு மயங்குதே
மனசு மயங்கி தான் முத்தம் கேட்டதே